Category: அரசியல் செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை : முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் -தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை:உலக மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 2 லட்சத்நிற்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்த வரை கொரோனா தொற்றால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, இதில்…

தமிழகத்தில் 144 தடை உத்தரவை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவல்துறையினருக்கு ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் -வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சென்னை : உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கானவர்களைஉயிர்பலி வாங்கியுள்ள இந்த கொடிய வைரஸ், இந்தியாவிலும் தனது தாக்குதலால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது . இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை…

இஸ்லாமியர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஊழியர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை

சென்னை:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இதில் சிலர் உயிரிழந்துள்ள நிலையில், பல லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால்…

இந்திய நாட்டு மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய பிரதமர் மோடியின் இன்றைய உரை – தமிழ்நாடு முஸ்லிம் லீக்

சென்னை : உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்து நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸிலிருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க அந்தந்த நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ்…

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இணைய தளங்களை மத்திய, மாநில அரசுகள் உடனே தடை செய்ய தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

கொரோனாவை விட கொடிய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இணைய தளங்களை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. மேலும் இதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இப்போது சமூக வலைத்தளங்களில்…

கொரோனா தொற்று பாதிப்பு குறித்து குறிப்பிட்ட சமூகம் மீது அவதூறு : தமிழக அரசின் செயலுக்கு வி.எம்.எஸ்.முஸ்தபா கடும் கண்டனம்

சென்னை : டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரப்பப்படுவதைப் போல் தமிழக அரசு ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.யாருடைய கையெழுத்தும் இல்லாமல் இந்தச் செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளது.இதன் மூலம் தமிழக அரசு மக்களுக்கு எதைச் சொல்ல வருகின்றது…

தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கொரேனா வைரஸிலிருந்து வயதானவர்களை பாதுகாக்கும் வகையில் முதியோர் இல்லங்களில் முக கவசம், கிருமி நாசினி ஆகியவை சென்னை சாந்தோமில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் வழங்கபட்டது. வி.எம்.எஸ். முஸ்தபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது…