Month: March 2020

கொரோனா தொற்று பாதிப்பு குறித்து குறிப்பிட்ட சமூகம் மீது அவதூறு : தமிழக அரசின் செயலுக்கு வி.எம்.எஸ்.முஸ்தபா கடும் கண்டனம்

சென்னை : டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரப்பப்படுவதைப் போல் தமிழக அரசு ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.யாருடைய கையெழுத்தும் இல்லாமல் இந்தச் செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளது.இதன் மூலம் தமிழக அரசு மக்களுக்கு எதைச் சொல்ல வருகின்றது…

வீடுகளில் உபயோகப்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணமில்லா இலவச மின்சாரம் வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :144 மக்கள் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நாட்களில் வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் வெளியிட்டுள்ள…

அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் சென்னை :கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

கொரோனா தொற்று அச்சத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் யுனானி மூலிகை பவுடர் வழங்கும் நிகழ்ச்சி

திருவல்லிக்கேணி : கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் யுனானி மூலிகை பவுடர் வீடு மற்றும் கடைகளில் வழங்கும் நிகழ்ச்சி திருவல்லிக்கேணி சி.என்.கே. சாலை பகுதிகளில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனர்…

மறைமலை நகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் சார்பில் கொரோனா தொற்றுநோய் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மறைமலை நகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து கொரோனா தொற்றுநோய் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிப்பாட்டு ஸ்தலங்கள் மற்றும் முக்கிய வீதிகளில் கிருமிநாசினி தெளிப்பு சென்னை:தாம்பரம் அடுத்த மறைமலைநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் கொரோனா…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பற்றிய தகவல்களை மக்கள் அறிய சிறப்பு இணையதளம்- தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பற்றிய தகவல்களை மக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணையதளம் உருவாக்கியுள்ளது. www.stopcoronatn.in என்ற இணையதளத்தில் கொரோனா பற்றிய தகவலை அறியலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மனித நேயத்தோடு ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவி புரிந்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனர் வி.எம்.எஸ்.முஸ்தபா

தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியை தொடர்ந்து 144 மக்கள் ஊரடங்கு அமுலுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள் தங்களை தனிமை படுத்தி வருகின்றனர். ஆனால் வீடற்ற ஏழை, எளிய ஆதரவற்றவர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதை அறிந்த…

கொரோனா வைரஸ் பாதிப்பு செய்திகளை பதிவிட்டு மக்கள் சேவை புரிந்து வரும் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க டி.யூ.ஜே வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தாக்குதல்களை முறியடித்து வரும் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்து மக்கள் சேவை செய்து வரும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றுமாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு டி.யூ.ஜே…

கொரோனா வைரஸ் பாதிப்பு… மின் கட்டணம் செலுத்துவது எப்படி…..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரீடிங் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தாழ்வழுத்த மின் இணைப்பு (Low tension & low tension current tranformer) கொண்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மார்ச்-ஏப்ரல் மாத கட்டணத்தை முந்தைய மாத…

மொபைல் போன் பயன்படுத்துவோர் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்தவும் -செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள்

மொபைல் போன் பயன்படுத்துவோர் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் இயக்குநர் ராஜன் மேத்யூஸ் கூறும்போது “கடந்த சில நாட்களில் நாடெங்கும் டேட்டா பயன்பாடு 20 சதவிகிதம் முதல் 30…