அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் சார்பில் பத்திரிகையாளர் நல வாரிய குழுவில் பத்திரிகையாளர்கள் சங்கத்தையும் நியமிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை: அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம் சார்பில் தமிழக அரசு அமைத்துள்ள பத்திரிகையாளர் நல வாரிய குழுவில் பத்திரிகையாளர்கள் சங்கத்தையும் நியமிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் வேல்முருகன் அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.இதில்…
