மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்வு
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு சார்பில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னி்ட்டு சூளை, டி.கே தெருவில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவுதலைவர் பா.சந்திரசேகர் தலைமையில்…
