Month: June 2022

இன்குபேஷன் மற்றும் ஸ்பேஸ் இட்ஸ் இந்தியாவின் செயற்கைகோள் திட்டமான “அஸாதிசாட்” பற்றிய செய்தியாளர் சந்திப்பு

சென்னை:இன்குபேஷன் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் செயற்கைகோள் திட்டமான “அஸாதிசாட்” பற்றிய செய்தியாளர் சந்திப்பு ஏ.ஐ.சி அண்ணா யூனிவர்சிட்டி இன்குபேஷன் பவுண்டேஷன்வளாகத்தில் நடைப்பெற்றது. மேலும் இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் நிறுவனர் மற்றும்தலைமை செயல் அதிகாரி…

பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வு

நுங்கம்பாக்கம்: பாலகிருஷணன் அறக்கட்டளை சார்பில் மறைந்த பரத் பாலகிருஷ்ணன் அவர்களின் நினைவை போற்றும் வகையிலும், அவரின் பிறந்தநாளை சிறப்பிக்கும்வகையில் பரத் ராக்ஸ் பிறந்தநாள் தினம்-2022 என்கிற நிகழ்வு சென்னை நுங்கம்பாக்கத்தில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நிறுவனர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள்தலைமையில் நடைப்பெற்றது. மேலும்…

முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளையபெருமாள் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புகழஞ்சலி மற்றும் வீர வணக்கம்

சென்னை:மறைந்த முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளையபெருமாள் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு மத்திய சென்னை மேற்கு மாவட்ட…

அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தரமற்ற செல்போன்களை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு

தேனாம்பேட்டை:தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட செயற்குழு கூட்டம் தேனாம்பேட்டையிலுள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைப்பெற்றது. மேலும் மாநில செயற்குழு முடிவின்படி அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் உள்ள செல்போன்களை ஒப்படைப்பது, இயக்குனர் அலுவலக வளாகத்தின்…

லார்ட்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் சோழிங்கநல்லூர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

சோழிங்கநல்லூர்:லார்ட்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் சென்னை சோழிங்கநல்லூர் கிளப் கிளை சார்பில் சோழிங்கநல்லூர் பகுதியில் மர கன்றுகள் நடும் நிகழ்வு நடைப்பெற்றது. மேலும் மாதம் முழுவதும் 100 மரக்கன்றுகள் வீதம் நடவேண்டும் என்று முடிவெடுத்து வருடத்தில் இரண்டு மாதங்கள் (ஏப்ரல். மே) தவிர…

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி மத்திய சென்னை மேற்கு மாவட்டம் எழும்பூர் சர்க்கிள் 77-வது வட்டம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்

சென்னை:இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் ஆணைக்கிணங்க எழும்பூர் சர்க்கிள்-1ல் 77-வது வட்டம் சார்பில் ராகுல் காந்தி அவர்களின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு 77-வது வட்ட மாமன்ற உறுப்பினர் சுமதி புத்தநேசன்…

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட எழும்பூர் சர்க்கிள் சார்பில் ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையில் விசாரணை என்கிற பெயரில் பழிவாங்கும் மத்திய பா. ஜ.க அரசை கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்

சென்னை:மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட எழும்பூர் சர்க்கிள் சார்பில் ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையில் விசாரணை என்கிற பெயரில் பழிவாங்கும் மத்திய பா. ஜ.க அரசை கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி…

இந்திய மாலுமிகள் நல அறக்கட்டளையின் நிர்வாக அலுவலகம் திறப்பு விழா மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்!

காசிபுரம்:இந்திய மாலுமிகள் நல அறக்கட்டளையின் நிர்வாக அலுவலகம் திறப்பு விழா மற்றும் துறைமுக கழக கமிட்டி, எம்.என்.கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் காசிமேடு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய மாலுமிகள் நல அறக்கட்டளை தலைவர்…