Category: முக்கிய செய்திகள்

உலகத்தில் முதன் முறையாக வித்தியாசமான உலக சாதனையை நிகழ்த்தி சாதனை படைத்த அண்ணன் – தம்பிக்கு அங்கீகாரம்

சென்னை :யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் அபிஷேக் இம்மானுவேல் ஜோசப் மற்றும் கெவின் எபினேசர் ஜோசப் ஆகிய இரு பள்ளி மாணவர்களின் (சிறுவர்களின்) உலக சாதனை முயற்சி சென்னை புரசை…

அ.இ.அ.தி.மு.க சார்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கழகத்தின் சார்பில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் து.சம்பத் அவர்கள் விருப்ப மனு

ராயப்பேட்டை : பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட இலக்கிய அணி செயலாளர் து.சம்பத் அவர்கள் தலைமைக்கழக நிர்வாகி மகாலிங்கம் மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்…

நல்லோர் வட்டம் சார்பில் தியாகராய நகர் பகுதிகளில் மூன்று மணி நேர அதிரடி சேவை என்கிற விழிப்புணர்வு நிகழ்வு

தியாகராய நகர் : நல்லோர் வட்டம் சார்பில் மூன்று மணி நேர அதிரடி சேவை என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி தியாகராயநகர் பகுதியிலுள்ள நானா தெரு, தீனதயாளு தெரு, ராஜா தெரு பகுதிகளில் தெருக்களை சுத்தம் செய்தல். சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டுதல்,…

பெருந்தொற்று காலத்தின்போது முதிர்வடைந்த கண்புரை மற்றும் உலர்ந்த கண்கள் பாதிப்பு நேர்வுகளின் எண்ணிக்கை ஐந்து  மடங்கு அதிகரிப்பு : டாக்டர் அமர் அகர்வால்

சென்னை, 19 பிப்ரவரி 2021: முதிர்ச்சியடைந்த கண்புரை நோய், கண் தொற்றுகள், தீவிர உலர் கண்கள் பிரச்சனை (டிஜிட்டல் பயன்பாட்டின் காரணமாக கண் அழுத்தம்) மற்றும் கருவிழி ஒட்டு நிராகரிப்பு ஆகியவற்றால் அவதியுறுகின்ற நோயாளிகளின் அதிகரித்த எண்ணிக்கையோடு மக்களில் பெரும்பாலான கண்…

மது பற்றிய தென்பெண்னை அமரனின் கவிதை

மது மெல்ல அதன் கோப்பையில். உனையூற்றி சிறுகச்சிறுக. பருகிப்பழகும். உனக்கே தெரியாமல்! பொதுவாக மதுமனதிற்கு. மகிழ்ச்சி தரும். மெதுவாக உனை வீழ்த்தும். மது! உன் கையெழுத்தை கிறுக்கலாக்கும் தலையெழுத்தையும்தான்! மது! உன் கால்களை இடரச்செய்யும் தடம்தெரியாமல் போகத்தான்! கானல் நீர் தேடி…

ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்கக்கோரி கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரத போராட்டம்

சிந்தாரிப்பேட்டை : கடந்த 2018-2019ஆண்டு முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு நாள் கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னை, சிந்தாதிரிப்பேட்டை,காயிதே மில்லத் பின்புறம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்…

செய்தியாளர்கள் மற்றும் பத்திரிக்கை துறையை கௌரவப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட படம் (படைப்பு) ” செய்தித்தாள்”

டேக்கன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரியங்கா தயாரிப்பில் பஞ்ச் பரத் இயக்கத்தில் உருவாகும் படம் தான் ‘செய்தித்தாள்’. செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் இந்த செய்தித்தாள். செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகை துறையை இந்தப்படம் நிச்சயம் கௌரவ…

சர்வதேச அளவில் சாதனையாளர்ளை உருவாக்கும் நோக்கில் லிங்கன் உலக சாதனை புத்தக லோகோ வெளியீடு அறிமுக விழா

குரோம்பேட்டை : எஸ்.பி.டி. இண்டர்நேஷனல் அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் சாதனையாளர்களை உருவாக்கும் நோக்கில் சர்வதேச அளவில் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பின் லோகோ வெளீயீடு அறிமுக விழா சென்னை குரோம் பேட்டையிலுள்ள பாலாஜி ரெசிடென்சியில் சமூக பாதுகாப்பு அமைப்பின்…