Category: மாவட்ட செய்திகள்

மனித நேயர் பா.துவாரகநாதன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் போரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

ஆவடி:இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கு கொடுப்போம் என்கிற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் மனித நேயர் பா.துவாரகநாதன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செயலாளர் சேவா ரத்னா திருமதி.செல்வாம்பிகை பாலாஜி…

சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் சங்கரன்கோவில் டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புரட்சிப் தமிழகம் கட்சித்தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி டி.ஜி.பி யிடம் புகார் மனு

சென்னை :தென்காசி மாவட்டம் குறிஞ்சான் குளத்தில் உயிர்நீத்த வழிபாட்டு உரிமை தியாகிகள் நாள் நினைவு தினம் அஞ்சலி செலுத்துவதற்காக புரட்சி தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அனுமதி மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 12.3.2022 அன்று சங்கரன்கோவில்…

திமுக தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் 171வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா முரளி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மரியாதை

சென்னை :திமுக தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ். நந்தகுமார் அவர்கள் தலைமையில், மயிலாப்பூர் கிழக்கு பகுதி பொறுப்பாளர் எஸ்.முரளி அவர்களின் முன்னிலையில், 171 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா முரளி அவர்களுக்கு மலர்…

சென்னையில் முதன்முறையாக தீவிர அறுவை சிகிச்சையில்லாமல் பேஸ்மேக்கர் மூலம் 60 வயது முதியவருக்கு சிகிச்சை அளித்த அடையார் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை

சரியான நேரத்தில் பேஸ்மேக்கர் கொண்டு சிகிச்சை தரப்பட்டதால் இணை நோய்கள் – சிறுநீரகம் செயலிழந்த, கோவிட் நிமோனியா – கொண்ட நபருக்கு புது வாழ்வு கிடைத்தது சென்னை: அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் டாக்டர் பாபு ஏழுமலை தலைமையிலான இதயப் பிரிவு…

பாரதி மகளிர் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்!

சென்னை :பாரதி மகளிர் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா நிறுவன ஆற்றல் எனும் தலைப்பில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் லதா ஃபென் தலைமை வகித்தார்.அண்ணா பல்கலைக்கழக கல்வி மல்டிமீடியா ஆராய்ச்சி மைய…

பொது மக்களின் நலனில் அக்கரை கொண்டு குறுகிய காலத்தில் மெடால் ஆய்வக பரிசோதனை மையத்தின் தனி உரிமை கிளைகளை விரிவாக்கம் செய்துவரும் மருத்துவர்

இராமாபுரம் :மெடால் ஆய்வக பரிசோதனை மையத்தின் மூன்றாவது தனி உரிமை கிளையின் திறப்பு விழா குத்து விளக்கு ஏற்றி சென்னை இராமாபுரத்தில் நடைப்பெற்றது. இந்த திறப்பு விழாவில்அரசு ஓமந்தூரார் மருத்துவமனையின்கார்டியோ வேஸ்குலார் சர்ஜன்,மருத்துவர்அபிநயாவல்லபன், ராமச்ந்திரா மருத்துவமனை உதவி பேராசிரியை மருத்துவர் ரக்சனா,…

சென்னை மாநகராட்சி 124-வது வார்டு மாமன்ற உறுப்பினர் விமலா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அலுவலக திறப்பு விழா !

சென்னை மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற 124-வது வார்டு மாமன்ற உறுப்பினர் விமலா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அலுவலக திறப்பு விழா மயிலாப்பூர் கச்சேரி சாலையில் நடைப்பெற்றது.. 124 வது (அ)வட்ட செயலாளர்கள் டி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏ.தாஸ்…

அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தை தொடங்கிய சென்னை வடபழநி ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை

சென்னை: முன்னணி தொடர் மருத்துவமனையான ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் தனது 17 ஆண்டுகள் பாரம்பரிய கல்லீரல் பாதுகாப்பு மருத்துவ அனுபவத்தை, அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் ‘ஈரல் – கணையம் – பித்தநீர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை…

உலகின் முன்னணி வாசனை திரவியங்கள் நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் சிலம்பரசன் (எஸ்டிஆர்)நியமனம்

உலகின் முன்னணி வாசனை திரவியங்கள் நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் சிலம்பரசன்(எஸ்டிஆர்) நியமனம்: தமிழக சந்தையில் செயல்பாடுகளை விரிவாக்க திட்டம் சென்னை : வாசனை திரவியங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும்…