திருவள்ளூர்:
கலாம் மக்கள் மன்றம் சார்பில்
டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் கனவை தனது வாழ்க்கையின் குறிக்கோளாக எடுத்துக் கொண்ட மறைந்த நடிகரும்,சமூக ஆர்வலருமான விவேக் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை பெற்றும் வகையில்
புத்தகரம் லிட்டில் ஸ்டார் தொடக்கப்பள்ளி மற்றும் சூரப்பேட்டையி லுள்ள,
பத்மாவதி நகர் கூட்டுறவு விளையாட்டு மைதானத்திலும் மாதிரி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைப்பெற்றது…
மேலும் கலாம் மக்கள் மன்றம் கமாண்டோ பள்ளி மாணவர்களுடன் இணைந்து இந்த மெகா முகாமில் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை இளைஞர்களிடம் கொண்டு வரவும்,‘கிரீன் கலாம்’ திட்டத்தின் தொடர்ச்சியாக நடப்பட்ட மற்றும் உரிய பராமரிப்பின்றி விடப்பட்ட மரங்களை பாதுகாக்கவும், காப்பாற்றவும் கலாம் மக்கள் மன்றம் முன்னோடியாக
திகழ்ந்து வருவதாகவும்
இதன் நிறுவனர் முனைவர் ஷகீதா தெரிவித்தார்.



