மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தலைமை அலுவலகம்மற்றும்தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை
புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிட திறப்பு விழா
இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சிப் பெற்ற அமைப்பாக செயல்படும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமமானது 2010 ஆம் ஆண்டு மத்திய ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ குழுமத்திலிருந்து பிரிந்து தனி அமைப்பாக செயல்படுகிறது. மத்திய சித்த மருத்துவ…
