உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருகுகன் தென்னகத்து போர்வீரர்கள் தற்காப்பு கலைக்கூடம் மற்றும் எஸ்விபி ராவணன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில்மாநில அளவிலான சிலம்பப் போட்டி!
காரப்பாக்கம்:திருகுகன் தென்னகத்து போர்வீரர்கள் தற்காப்பு கலைக்கூடம் மற்றும் எஸ்விபி ராவணன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம்இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தற்காப்பு கலைக்கூடத்தின் நிறுவனர்கள் லஷ்மிபதி மற்றும் முகிலன் ஆகியோரின் தலைமையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி சென்னை காரப்பாக்கத்தில் சிறப்புற…
