Category: நிகழ்வுகள்

சகோதரன் அமைப்பு சார்பில் எச்ஹெய்வி /எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு!

சென்னை: LGBTIQA+ மக்களுக்காக பணிபுரியும் சகோதரன் அமைப்பு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (TANSACS) நிதி உதவியுடன் HIV , AIDS குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை, எழும்பூர் அல்சா மாலில் நடைப்பெற்றது. இந்நிகழ்வினை TI TANSACS துணை இயக்குனர்…

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் பிரியங்கா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கும்  நிகழ்வு!

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தியின் 52ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை…

சேலம் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் முப்பெரும் விழா நிகழ்வு!

சேலம் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் முப்பெரும் விழா நிகழ்வு! சேலம்: பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் 6 ம் ஆண்டு துவக்கவிழா, பொங்கல்…

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கொண்டாடி மகிழ்ந்த பொங்கல் விழா நிகழ்வு!

வருமான வரித்துறை விளையாட்டு மற்றும் மன மகிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா நிகழ்வு! நுங்கம்பாக்கம்: வருமான வரித் துறை விளையாட்டு மற்றும் மன மகிழ் மன்றம் மற்றும் வருமான வரித்துறை தோழி-பெண்கள் அமைப்பு சார்பில் வருமான வரித்துறை வளாகம் எதிரிலுள்ள…

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி.துறை சார்பில் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

சென்னை: மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி.துறை சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின்பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மத்திய சென்னை மேற்கு…

தமிழ்நாடு காங்கிரஸ்  எஸ். சி.துறை தலைவர்  எம் பி ரஞ்சன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.சி.துறை சார்பில்  பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ். சி.துறை தலைவர் எம் பி ரஞ்சன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.சி.துறை சார்பில் மாவட்டத் தலைவர் R. ரஞ்சித் குமார் அவர்கள் தலைமையில்,துணைத் தலைவர்களான E. ஆறுமுகம்,R,உலகநாதன், பொதுச் செயலாளர்களான…

சென்னை சமூக பணி கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பில்
திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2019 குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி கருத்தரங்கம் நிகழ்வு!

எழும்பூர்: சென்னை சமூக பணி கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பில் திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019 குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்வை சென்னை சமூகப்பணி கல்லூரியின் தலைவர்…

பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு!

திருவள்ளூர்:பெருமாள்பட்டில் உள்ள ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை படித்த 15,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பு முடிந்த கையோடு அவரவர் வழியில் பிரிந்து சென்றுவிட்டனர். அவர்களில் பலர் உயர் கல்வி…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில்
பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் புகழஞ்சலி மற்றும் வீர வணக்கம்!

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில்பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் புகழஞ்சலி மற்றும் வீர வணக்கம்! சென்னை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில்கழக பொதுச் செயலாளர்…

திண்டுக்கல் மாவட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் எஸ்.விஜயலட்சுமி அவர்கள் தலைமையிலும்,எம்.சுசிலா அவர்கள் முன்னிலையிலும் திண்டுக்கல் மாவட்டம்.ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். வரவேற்றார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாநில தலைவர் மனிதநேயர் முனைவர்.நா.சு.செல்வராஜ் அவர்கள்…