கீழ்பாக்கத்தில் இயர்லி பேர்ட்ஸ் வெக்கேஷன்ஸ்
(EARLY BIRD VACATIONS) சுற்றுலா நிறுவனம் பிரமாண்ட திறப்பு விழா!

கீழ்பாக்கம்: உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலாக்களை ஊக்குவிக்கும் வகையில் இயர்லி பேர்ட்ஸ் வெக்கேஷன்ஸ்
(EARLY BIRD VACATIONS) சுற்றுலா நிறுவனம் திறப்பு விழா இதன் உரிமையாளர் திவ்யா ஆனந்தன் அவர்கள் முன்னிலையில் மிக சிறப்பாக நடைப்பெற்றது.
திறப்பு விழாவை முன்னிட்டு நிறுவனம் பெயரில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மேலும் இதில்
பிஎன்ஐ (BNI)அமைப்பை
சேர்ந்த பிரகாஷ்,நரேஷ், நித்யா,
மோனிகா,பிரபுராஜன்,
சுரேஷ் பாபு,ராஜேந்திர பாபு,
நரேன், ஹரி,டி.பி.ஓ (TBO) நிறுவனத்தை சேர்ந்த
ஜான்சன்,சையத்,ஷபீர்
பிமன் பங்களாதேஷ் விமான நிறுவன மேலாளர் சையத் ஜாவித்,அக்பர் ஆன்லைன் நிறுவனத்தை சேர்ந்த சரவணன் நண்பர்கள்,உறவினர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து க்கொண்டு சிறப்பித்ததுடன் நிறுவனம் மேன்மேலும் வளர தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் இந்நிறுவனத்தின் இயக்குநர் திவ்யா ஆனந்தன் அவர்கள் கூறுகையில் எங்கள் நிறுவனத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச சுற்றுலா சேவை, உலக விசா, விமான டிக்கெட் முன்பதிவு, ஹோட்டல் முன்பதிவு உள்ளிட்ட சேவைகள் சிறப்பாக செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் எங்கள் சேவைகள் பெற எங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

(EARLY BIRD VACATIONS /
97 91 02 66 74 /
Website:www.earlybirdvacations.com
EMAIL: earlybirdvacations22@gmail.com