அம்பத்தூர்: மத வெறியை மாய்ப்போம் தேசிய இன உரிமையை மீட்போம்-நாடாளுமன்றத் தேர்தல்-  கருத்து கேட்புக்கூட்டம் சென்னை அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை தமிழர் அறம் ராமசாமி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் தமிழ் தேசிய சிந்தனை களத்தில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் சக்திவேல் அவர்கள் கருத்துக்களை எடுத்துரைத்தார்.