பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகி யின் மனிதாபிமான மற்ற செயலை கண்டித்து உள்ளிருப்பு அறவழி உண்ணாவிரத போராட்டம்
சென்னை:உலகம் முழுவதும் கொரோனா தொற்று வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி, தவித்து வரும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகி முன்னாள் நீதிபதி பி.சண்முகம் அவர்களின் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT)…
