முதுக்குளத்தூரில் அதிமுக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!
முதுகுளத்தூர்:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகதின் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அருள் ஆசியுடன், மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்கபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இராமநாதபுரம்…
