சேலம்:
சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஒன்றியம், மாரிவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் முனைவர் திருமதி பெ. மஞ்சுளா அவர்களுக்கு
டாக்டர் ராதாகிருஷ்ணன்
மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதையடுத்து
முனைவர் மஞ்சுளா அவர்களை கௌரவிக்கும் விதமாக தவெக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து தங்களது வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொண்டனர்.
