Month: September 2021

கொரோனா விழிப்புணர்வுக்காக கோவையைச் சேர்ந்த ஆஷ்ரம் பள்ளி ஸ்கேட்டிங் மாணவர்கள் உலக சாதனை முயற்சி நிகழ்வு

இராமேஸ்வரம்: கொரோனா விழிப்புணர்வுக்காக கோவையைச் சேர்ந்த ஆஷ்ரம் பள்ளி ஸ்கேட்டிங் மாணவர்கள் கே.ஆர்.முரளிதரன்(வயது 12), இ.தனுஷ் ( வயது 14) இருவரும் இணைந்து உலக சாதனை முயற்சி படைக்கும் நிகழ்வு ஆஷ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் அரிமா.முனைவர் உதயேந்திரம் அவர்கள் தலைமையிலும்,…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சூளை: சென்னை: சூளை காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் 77வது வட்ட இந்து முன்னணி சார்பில் 3 அடி சிவசக்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இவ்விழாவிற்கு 77வது வட்ட இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர்…

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (லே-அவுட் புரமோட்டர்ஸ்) மாநில நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழா: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் பங்கேற்பு

நுங்கம்பாக்கம் : அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின்(லே-அவுட் புரமோட்டர்ஸ்) மாநில அமைப்புச் செயலாளரான எஸ்.வி.ரவி அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனரும்,தேசியத் தலைவருமான .ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில் சென்னை…

லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ராக் ஸ்டார் மீடியா நிகழ்த்திய உலக சாதனை முயற்சி : மலேசிய மாநில மேயர் வாழ்த்து

சென்னை :உலகத்தில் முதன் முறையாக 9 நாடுகள், 9 மொழிகள், 90 கலைஞர்கள், 90 விதமான திறமைகள் என ஒருங்கிணைத்து 9 மணி நேரத்துக்கு மேலாக ராக் ஸ்டார் மீடியா நடத்திய உலக சாதனை முயற்சி நிகழ்வு காணொலி வாயிலாக நேரடி…

சூளை அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 29-வது ஆண்டு தேர் பவனி திருவிழா நிகழ்வு

சென்னை : அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 29-வது ஆண்டு தேர் பவனி திருவிழா சூளை பகுதியிலுள்ள காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் சிறப்பாக நடைபெற்றது. அன்னையின் பிறந்த நாளையொட்டி ஏழை, எளியோர் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.…

கிரீன் ப்யூச்சர் (GREEN FUTURE) நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா மற்றும் நிறுவனத்தின் புதிய பண்னை நில திட்டம் அறிமுக விழா

சென்னை :கிரீன் ப்யூச்சர் (GREEN FUTURE) நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா மற்றும் நிறுவனத்தின் புதிய பண்னை நில திட்டம் அறிமுக விழா சென்னை தனியார் நட்சத்திர ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில்…

உலகத்தில் முதன் முறையாக சினிமா தொழிற் நுட்பத்தை பற்றி தொடந்து 10 மணி நேரம் பேசி வேல்ஸ் கல்வி நிறுவன உதவி பேராசிரியை சித்ரா மை புதிய உலக சாதனை

ஜமீன் பல்லாவரம் : சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ள வேல்ஸ் கல்வி நிறுவனத்தின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வரும் முனைவர் எம்.ஆர் சித்ரா மை என்பவர் 2021 செப்டம்பர் 3 அன்று காலை…