சென்னை :தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சமூக பிரிவு துணை செயலாளராக சமூக செயற்பாட்டாளரும், சமூக பாதுகாப்பு அமைப்பு மற்றும் லிங்கன் உலக சாதனை புத்தகத்தின் நிர்வாக செயலாளருமான கார்த்திக்குமார் அவர்களை தமிழ் நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் அதிகார பூர்வமாக அறிவித்து சான்றிதழ் வழங்கி நியமனம் செய்தார்.

