புளியந்தோப்பு ஆசிர்வாதபுரத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் திறப்பு மற்றும் தேர்பவனி விழா!
புளியந்தோப்பு ஆசிர்வாதபுரத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் திறப்பு மற்றும் தேர்பவனி விழா நிகழ்வு! சென்னை: புளியந்தோப்பிலுள்ளஆசீர்வாதபுரம் முதல் தெருவில் அமைந்துள்ள வேளாங்கண்ணிஆரோக்கிய அன்னை சிற்றாலய திறப்பு விழா மற்றும் தேர்பவனி விழா பூங்கா நகர் பிரான்சிஸ் அவர்களின் ஏற்பாட்டில் வெகு…
