திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனாரின் பிறந்தநாள் : அமமுக இளைஞர் பாசறை நிர்வாகி பாக்ஸர் சீனிவாசன் புகழ் வணக்க மரியாதை!

கிண்டி:திவான் பகதூர் தாத்தா இரெட்டமலை சீனிவாசனாரின் 164 வது பிறந்த தினத்தையொட்டி கிண்டியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வட சென்னை மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பாக்ஸர் சீனிவாசன் அவர்கள் புகழ் வணக்க மரியாதை செலுத்தினார்.

அமமுக வட சென்னை மத்திய மாவட்ட கழகச் செயலாளர் ஏ. ஆர். பழனி உடனிருந்தார்.