Month: June 2023

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை,எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து உதவிகரமாக விளங்கி வரும் சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை!

சென்னைபாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் பரத் ராக்ஸ் 2023 தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு! தி.நகர்:சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் பரத் ராக்ஸ் 2023 தினத்தை முன்னிட்டுகல்வியில் சிறந்து விளங்கி வரும் ஏழை,எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…

விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் நிறுவனர் பொன்குமார் அவர்களின் பிறந்த நாளில் பண மாலை அணிவித்து அசத்திய செங்கை சத்யா!

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவரும்,விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் நிறுவனருமான பொன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரும், தொழிலாளர்களும் என்னும் நிகழ்வு தி.நகர் சர்பிட்டி அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்,வணிகர் சங்க…

ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் ஊட்டி மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்

ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் ஊட்டி மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்! ஊட்டி :ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் ஊட்டி மாவட்ட சங்க கூட்டம் கூடலூர் உழவர் சந்தை வளாகத்தில் ஆர். கெளரி சங்கரி அவர்கள் தலைமையிலும். ஷைனி…

International Day against Drug Abuse and Illicit Trafficking awareness program in Madras school of social work by NSS

CHENNAI:The National Service Scheme (NSS) Unit of Madras School of Social Work, in collaboration with the Central Bureau of Narcotics (CBN) in Gwalior, organized a program to observe the International…

நடிகர் விஜய் அவர்களின் உருவத்தை 1000 கன சதுரத்தை பயன்படுத்தி உலக சாதனை படைத்து அசத்திய விழுப்புரம் சகோதரர்கள்!

நீலாங்கரை:விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இளைய தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.ஈ.சி.ஆர் சரவணன் அவர்கள் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.…

அறத்தையும், உண்மையையும்
கல்வி நிறுவனங்கள் போதிக்க வேண்டும்:முப்பெரும் விழாவில்
நீதியரசர் ஆர்.மகாதேவன் பேச்சு!

சென்னை:சென்னையில் நடைபெற்ற ஜே.ஜே.வி.வி. அறக்கட்டளை விழாவில் பேசிய நீதிபதி ஆர்.மகாதேவன், கல்வி நிறுவனங்கள் அறத்தையும், உண்மையையும் போதிக்க வேண்டும் என்று கூறினார். ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா (ஜே.ஜே.வி.வி.) அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ஸ்ரீமதி துர்காதேவி சௌத்ரி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின்…

ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் தேனி மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்!

தேனி :ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் தேனி மாவட்ட சங்க கூட்டம் காந்திமதி அவர்கள் தலைமையிலும். சாந்தி அவர்கள் முன்னிலையிலும் தேனி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பூங்காவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில். மாநில தலைவர். மனித நேயர் முனைவர்…

பல்வேறு கனசதுரங்களை தீர்ப்பதில் புலமை பெற்ற வெங்கம்பாக்கம் FIITJEE குளோபல் பள்ளி மாணவர் ருத்ரேஷ் அவர்களுக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகார சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

சென்னை: வண்டலூர் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெ. மாணிக்கராஜ் மற்றும் மா. ஜீவா ஆகியோரின் புதல்வன் மா. ருத்ரேஷ் என்பவர் FIITJEE குளோபல் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் உலக கின்னஸ் சாதனை முயற்சியாக (3*3 Cube),…

ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருப்பூர் மாவட்ட சங்கக்கூட்டம்

ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருப்பூர் மாவட்ட சங்கக்கூட்டம்! திருப்பூர் :ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருப்பூர் மாவட்ட சங்க கூட்டம் குமுதா அவர்கள் தலைமையிலும்.மா.ராதா அவர்கள் முன்னிலையிலும் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த…

லஞ்சப் பணத்தில் புரளும் வாணியம்பாடி சார் பதிவாளர் யாகியாக்கன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினரின் பார்வைப்படுமா !

லஞ்சப் பணத்தில் புரளும் வாணியம்பாடி சார் பதிவாளர் யாகியாக்கன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினரின் பார்வைப்படுமா ! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பொறுப்பேற்றவர் யாகியாக்கன் இவர் முதல் முறையாக வாணியம்பாடியில் தான் பத்திரப்பதிவாளராக பணியில்…