அரியலூர்: பள்ளி மேலான்மை குழுகூட்டம் கல்லைக் குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அரியலூர் அரசு நடுநிலைப் பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இதில் முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு அரசு பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

