முக்கிய செய்திகள்

ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (பிறந்தநாளை) முன்னிட்டு அஹிம்சா பேரணி மற்றும் அன்னதான விழா!

ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (பிறந்தநாளை) முன்னிட்டு அஹிம்சா பேரணி மற்றும் அன்னதான விழா! திருவல்லிகேணி:ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (2623…

மதுரையில் குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையாற்றி வாக்களித்த அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன்!

மதுரை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான சே. பசும்பொன் பாண்டியன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் மதுரை பெத்தானியாபுரத்திலுள்ள லூயு லூக்காஸ் பள்ளி வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையாற்றும் விதமாக வாக்கு செலுத்தினார்.

சென்னை வியாசர் பாடியில் ஜனநாயக கடமையாற்றிய உலக தமிழினப் பேரியகத்தலைவர் கரு. சந்திரசேகரன்!

சென்னை: தமிழ் தேசிய அரசியல் கூட்டமைப்பின் மாநில ஓருங்கிணைப்பாளரும், உலக தமிழினப் பேரியக்கத்தின் தலைவரும், மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கரு. சந்திரசேகரன் அவர்கள் சென்னை வியாசர்பாடியிலுள்ள அரசு ஆண்கள் மேனிலை பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையாற்றும் விதமாக…

ஈரோடு மக்களவைத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் மொடக்குறிச்சியில் ஜனநாயக கடமையாற்றியனார்!

ஈரோடு மக்களவைத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள கம்பன் நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பள்ளி வாக்கு சாவடி மையத்தில் வரிசையில் நின்று தன்னுடைய ஜனநாயக கடமையாற்றி வாக்கு செலுத்தினார்.

சென்னையில் ஜனநாயக கடமையாற்றிய தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் வழக்கறிஞர் சக்திவேல்!

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சக்திவேல் அவர்கள் சென்னை அடையாறு காந்தி நகர் ராணி மெய்யம்மை பள்ளியில் வாக்கு செலுத்தினார்.

திமுக முன்னாள் அமைச்சர்  பொன்முத்துராமலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து!

முன்னாள் தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், ஒருங்கினைந்த மதுரை மாவட்டச்செயலாளருமான முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்கள் பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அதிமமுக மதுரை மாநகர் மாவட்ட அண்ணா…

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வட சென்னை பா.ஜ.க பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர்ஆர்.சி பால் கனகராஜ்அவர்களை ஆதரித்து தெரு முனை பிரச்சார கூட்டம் !

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வட சென்னை பா.ஜ.க பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர்ஆர்.சி பால் கனகராஜ்அவர்களை ஆதரித்து தெரு முனை பிரச்சார கூட்டம் ! திருவொற்றியூர்:தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வட சென்னை பா.ஜ.க பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர்ஆர்.சி…

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திக்கேயனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு!

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திக்கேயனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க பொள்ளாச்சிக்கு வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்குதேமுதிக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எல்.ஜே.ஜே. ஜெகன் தலைமையில் கிணத்துக்கடவு ஒன்றிய செயலாளர் சரண்பிரபு கிணத்துக்கடவு…

இந்தியா கூட்டணியை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும்:வாக்காளர்களுக்கு மரு. ரவீந்திரநாத் கோரிக்கை!

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது. இதில் நவீன அறிவியல்மருத்துவத்தை காத்திட, மருத்துவக் கல்வியில்,சேவையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்திட, மருத்துவக் கல்வி மற்றும் சேவையில் இந்தி சமஸ்கிருதம்…

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் இலங்கையில் சர்வதேச மாநாடு!

இலங்கை:அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச மாநாடு இக்கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முனைவர் டி.கே.சத்தியசீலன் அவர்கள் தலைமையில் வருகின்ற மே பதினைந்தாம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது. மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பிக்க இருக்கும் இலங்கை…