தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சமூக பிரிவு செயலாளராக மனித உரிமை செயற்பாட்டாளர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் நியமனம்
சென்னை :தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சமூக பிரிவு செயலாளராக மனித உரிமை செயற்பாட்டாளரும், சமூக பாதுகாப்பு மனித உரிமை அமைப்பு மற்றும் லிங்கன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனருமான ஜோசப் இளந்தென்றல் அவர்களை தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்…
