தமிழ்நாடு யுனானி மருத்துவச் சங்கத்தின் சார்பில் முடக்குவாத நோய்க்கு யுனானி மருந்து சிறந்த நிவாரணம் என அறிவியல் பூர்வமாக நிரூபித்த மருத்துவர் ரசூல் அவர்களுக்கு பாராட்டு விழா
யுனானி மருத்துவர் எம்.ரசூல் அவர்கள் நோய் தடுப்புத் துறையில் ( immunology department) பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வரும் ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் யுனானி மருந்துகளான மாஜுன் உஷ்பா, மாஜுன் சோப்சீனீ அகிய மருந்துகளை ஆராய்ச்சி செய்து முடக்கு வாதம் (Rheumatoid…
