Category: முக்கிய செய்திகள்

உலக பாதுகாப்பு அமைப்பு (WSO) இந்தியா சார்பில் மும்பையில் 7-வது வருடாந்திர தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும் 5-வது OHSE சுற்றுச்சூழல் விருதுகள் 2026!

மும்பை: வேர்ல்ட் சேஃப்டி ஆர்கனைசேஷன் (WSO)-இன் இந்திய தேசிய அலுவலகம், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ‘தி லலித்’ (The LaLiT) ஹோட்டலில், அக்டோபர் 13, 2026 அன்று தனது 7-வது வருடாந்திர தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கையும் (PDS), அதனுடன் இணைந்து…

அரசியல் , சமூக சேவையில் சிறப்பாக மக்கள் பணியாற்றி வரும் விஷ்ருதிஅவர்களுக்கு மதிப்புருமுனைவர் பட்டம் ( Honarary Doctorate) வழங்கி கௌரவிப்பு !

சென்னை:இந்திய அளவிலான ஜீவன் ஜெகரித் சேவா சென்ஸ்தான் அமைப்புசார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு முனைவர் ( Honarary Doctorate) பட்டம் வழங்கும்இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டம் எம்.எம்.சி.மாதவரம் மில்க் காலனியை சேர்ந்த, கடந்த 20 ஆண்டுகளாக…

உழவுக்கும் உயர்வுக்கும் உழைக்கும் மாமனிதர்: முனைவர் அக்ரி சி.ராஜேந்திரன் அவர்கள் குறித்த ஓர் பார்வை!

சென்னை:இயற்கை வேளாண்மை, மக்கள் சேவை மற்றும் பன்னாட்டுத் துறைகளில் தன் வாழ்நாளை அர்ப்பணித்து, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்து வருபவர் இயற்கை ஆர்வலர் முனைவர் அக்ரி சி. ராஜேந்திரன். மேலும் இவர் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், சமூக நலனுக்காகவும்…

தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருதுப்பெற்ற முனைவர் மஞ்சுளா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தவெக நிர்வாகிகள்!

சேலம்:சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஒன்றியம், மாரிவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் முனைவர் திருமதி பெ. மஞ்சுளா அவர்களுக்குடாக்டர் ராதாகிருஷ்ணன்மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதையடுத்துமுனைவர் மஞ்சுளா அவர்களை கௌரவிக்கும் விதமாக தவெக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து தங்களது…

திரள் ஃபவுண்டேஷன் (அமைப்பு) மறறும் We The Leaders (WTL) சார்பில் மர கன்றுகள் நடும் விழா!

சென்னை:திரள் ஃபவுண்டேஷன் (அமைப்பு) மறறும் We The Leaders (WTL) சார்பில் மெரினா கடற்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பா மாரீஸ்வரி (எ) மது மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சி.மணிகன்டன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது. முன்னாள் துணைப்…

வேளச்சேரி பகுதியில் உள்ள பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்!

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் -13 அடையாறு, கோட்டம் 177 – வேளச்சேரிக்குட்பட்ட பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு கூட்டுப் பணியாக தூய்மைப்பணி, புகைபரப்பு பணி, மருந்து தெளிக்கும்…

ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியில்சூரிய மின்சக்தி தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம்!

பெருமாள்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியில், சூரிய மின்சக்தி துறையில் மாணவர்களின் தொழில்நுட்பத் திறன் மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் Integrated Solar Workforce Development Programme சூரிய மின்சக்தி தொழில்நுட்பப் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் Hoping…

லயன்ஸ் பிரைட் அவார்ட்ஸ் 2026 சார்பில் சிறந்த வர்ம ஆசான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மறைமலை நகர் மாதனின் சித்த வர்மாலயா நிறுவனர் முனைவர் கே. தயாளன்!!

சென்னை:லயன்ஸ் கிளப் ஆப் சென்னை கோரல் சார்பில் ஆசிரியர் தின விழா சென்னை எழும்பூரிலுள்ள சென்னை சமூகப்பணி கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் இதில் 75 ஆசிரியர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்ச்சியில்…

தூய்மை பணியாளர்களின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு:சென்னை சமூகப்பணி முதுகலை கல்லூரி மாணவர்கள் களப்பணி ஆய்வு!

சென்னை:சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள சென்னை சமூகப்பணி கல்லூரியின் முதுகலை சமூகப்பணி மாணவர்கள், தங்களது திட்ட களப்பணியின் ஒரு பகுதியாக, “துப்புரவுப் பணியாளர்களிடையே தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்” என்ற தலைப்பில் துப்புரவுப் பணியாளர்களின் தொழில்சார்…