சென்னை:
இந்திய அளவிலான ஜீவன் ஜெகரித் சேவா சென்ஸ்தான் அமைப்பு
சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு முனைவர் ( Honarary Doctorate) பட்டம் வழங்கும்
இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டம் எம்.எம்.சி.மாதவரம் மில்க் காலனியை சேர்ந்த, கடந்த 20 ஆண்டுகளாக அரசியல், சமூக சேவையில் சிறந்த மக்கள் பணி செய்து வரும் அனைத்திந்திய மக்களாட்சி கட்சியின் மாநில மகளிர் அணி தலைவரும், கொள்கை பரப்புச் செயலாளருமான எஸ்.விஷ்ருதி அவர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய அளவிலான மதிப்புறு கெளரவ முனைவர் பட்டம் ( Honerary Doctorate) வழங்கி கௌரவிக்கப்பட்டது.