தடை விதிக்காதீர்கள்; கட்டுப்பாடு விதியுங்கள் தமிழக அரசுக்கு தன்னார்வலர் ஜோசப் இளந்தென்றல் வேண்டுகோள்
சென்னை: ஊரடங்கு உத்தரவு என்பதை நம் உயிர் காக்கும் உத்தரவாகதான் நாம் பார்க்கிறோம், தன்னார்வலர்கள் பல இயற்கை பேரிடர் காலங்களில் தன்னலம் பாராது பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அவர்களது தேவையும் அவசியம் அறிந்து, அரசாங்கமும் தன்னார்வலர்களை பல்வேறு பணிகளுக்கு அழைப்பு…
