தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் மாநில மையத்தின் காணொளி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்!
தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் மாநில மையத்தின் காணொளி வழியாக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாநில தலைவர் தோழர் ஜே.பால்ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. பொதுச்செயலாளர் தோழர். இரா.இரமேஷ் நடந்து முடிந்த வேலைகள் பற்றி விவரித்தார். மாநில நிர்வாகிகள்…
