உலக மகளிர் தினத்தில் சமூக சேவையாளரின் புதல்விகளுக்கு சிங்க பெண் விருது வழங்கி கௌரவிப்பு!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் சிங்கப்பெண் விருது வழங்கும் விழா நிகழ்வு! பாண்டிச்சேரி:கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டுதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் சிறந்த விளங்கிய 120 பெண் ஆளுமைகளுக்கு சிங்கப்பெண்…
