தி. நகர்:சிகரம் விருதுகள் -2024 என்னும் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை தி.நகர் சர்பிட்டி அரங்கில் நடைப்பெற்றது.

திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பகுதியில் ஸ்ரீ ராமஜெயம் அக்ரோ சர்வீஸ் நடத்தி வரும் சத்தியா விஜயவண்ணன் அவர்களுக்கு விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காக சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.