மக்கள் நலம் காக்கும் உண்மையான அரசியலை ஒளிரச் செய்வோம்! மக்கள் நலக் கழகத்தின் தலைவர் திருக்குறள் தொண்டர் தமிழ் தாயகன் அவர்கள் பொங்கல் தின வாழ்த்து !
சென்னை : மக்கள் நலக் கழகத்தின் நிறுவனத்தலைவர் திருக்குறள் தொண்டர் தமிழ்த் தாயகன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அறவழியில் அரசியல், முறையான ஆட்சி, வளமான நாடு என்ற முழக்கத்தை மையமாக வைத்து செயல்பட்டு வரும் மக்கள் நலக் கழகம் சமூகநீதி, பொருளாதார…
