சென்னை:
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூறும் வகையில் அ.ம.மு.க வடசென்னை மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பாக்ஸர் ஆர்.சீனிவாசன் அவர்கள் தலைமையில் ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் யுவராஜ், தனசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் இருந்தனர்.

