Category: முக்கிய செய்திகள்

தமிழ்நாடு தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கின்ற தொழிலாளர் விரோத திருத்தச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்:தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன் வலியுறுத்தல்!

சென்னை:திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு என்னாச்சி!திமுகவின் கொள்கை களுக்கே எதிராக ஏன் செயல்படுகிறார்! பாஜகவே நடைமுறைப்படுத்த தயங்கும் இந்த சட்டத்தை எதற்காக திமுக அரசு நிறைவேற்றியது ஏன்? 8 மணி நேர வேலை நேரத்தை12 மணி நேரம் ஆக்கும்தொழிலாளர் விரோத…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் பவள விழாவை சிறப்பிக்கும் வகையில்
முதுகலை வளர்ச்சியியல் துறை சார்பில் தீயணைப்பு துறையுடன் இணைந்து பேரிடர் கால விழிப்புணர்வு நிகழ்வு!

சென்னை: தேசிய தீயணைப்புப் பணி (சேவை) தினம் மற்றும் சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் எழுபதாம் ஆண்டு விழாவையொட்டி,தீயணைப்பு துறையுடன் இணைந்து பேரிடர் காலத்தில் பொதுமக்களை எப்படி காப்பாற்றி மீட்டெடுக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி முதுகலை வளர்ச்சியியல் துறை சார்பில்…

கதர் சட்டைகளுக்கு அடி பணிகிறதா காக்கி சட்டை: ஆலங்காயம் காவல் நிலையத்தின் அவலம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பஸ் நிலையம் அருகே உள்ளது பாலாஜி டிஜிட்டல் பேனர் கடை இந்த கடையில் மேலாளராக பணியாற்றி வருபவர் வாணியம்பாடி அடுத்த ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வம் கடந்த ஏப்ரல் 14ஆம் நாள் அம்பேத்கரின் பிறந்த…

இளம் தலைமுறையினருக்கு தமிழரின் பாரம்பரியத்தை உணர்த்தும் நோக்கில் பூந்தமல்லி கோல்டன் ஓப்புலன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கொண்டாடி மகிழ்ந்த சமத்துவ தமிழ் புத்தாண்டு-2023 விழா!

பூந்தமல்லி: சென்னை பூந்தமல்லியிலுள்ள கோல்டன் ஓப்புலன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் சமத்துவ தமிழ் புத்தாண்டு-2023 விழா குடியிருப்பு வளாகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும் கோல்டன் ஓப்புலன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும்…

அகில இந்திய ஆம் ஆத்மி கட்சி-தமிழ்நாடு சார்பில் அம்பேத்கர் அவர்களின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு வீர வணக்கம் மற்றும் மலரஞ்சலி!

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேடில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அகில இந்திய ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு தலைவர் வசீகரன் அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை…

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் அம்பேத்க ர் அவர்களின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

சென்னை:மத்திய சென்னை மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் பா. சந்திரசேகர் தலைமையில் கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன் முன்னிலையில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு…

ஆம் ஆத்மி கட்சி அகில இந்திய ஆம் ஆத்மி கட்சியாக
அங்கீகரிக்கப்பட்டத்தை கொண்டாடும் விதமாக சென்னையில் மாபெரும் வெற்றி பேரணி!

சென்னை:ஆம் ஆத்மி கட்சி அகில இந்திய ஆம் ஆத்மி கட்சிமக்களால் அங்கீகரி க்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் தேசிய கட்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டத்தையடுத்துதமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் அவர்கள் தலைமையில் மாபெரும் வெற்றி பேரணி பழைய சித்ரா…

பிற்படுத்தப்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சரின் இளைய புதல்வர் திலீப் ராஜகண்ணப்பன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த திமுகவினர்!

தமிழ்நாடு சட்ட பேரவை நடைபெறுவதையொட்டி பிற்படுத்தப்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சரின் இளைய புதல்வர் திலீப் ராஜகண்ணப்பன் அவர்களை திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு ஒன்றியத்தை சேர்ந்த நெடும்பிறை ஏ. ஆர். எஸ். திருமால் மற்றும்திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், வந்தவாசி மத்திய ஒன்றியத்தை சேர்ந்த…

அனைத்து சமுதாய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் மீது தொடர் கொலை வெறி தாக்குதலை கண்டித்து
மாபெரும் அறவழி உண்ணாவிரத போராட்டம்!

சென்னை:அனைத்து சமுதாய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் வழக்கறிஞர்கள் மீது தொடர் கொலை வெறி தாக்குதல் மற்றும் படுகொலையை கண்டித்து மாபெரும் அறவழி உண்ணாவிரத போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இதன் தலைவர் எம்.ஜி. கே. ஆளவந்தார்…

சென்னை மண்ணடி பகுதியில் தையல் நிறுவனத்தின் கொத்தடிமைகளாக இருந்த வெளிமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்பு !

சென்னை மண்ணடி பகுதியில் தையல் நிறுவனத்தின் கொத்தடிமைகளாக இருந்த வெளிமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்பு ! மண்ணடி:சென்னைமாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் டிடிஎஃப் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி மண்ணடி பகுதியில் குழந்தை தொழிலாளர் ஆணையர் அவர்களின் தலைமையில் மண்ணடி பகுதியில் பீகார்…