ஈரோடு:இளையோர் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் (YSPA) சார்பில் 3 வது தேசிய அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டி ஈரோட்டில் நடைப்பெற்றது.
மேலும் இதில் உலக கேரம் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் ச. சக்திவேல் அவர்களுக்கு “சர்வதேச தலை சிறந்த பயிற்சியாளர்” என்கிற விருதினை ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியன் மற்றும் V.NANDAKUMAR FOUNDER ‘THE PATRIOT’ JAI HINT FOUNDATION,
MJF.P.JOHN PETER DISTRICT GOVERNOR ஆகியோர் முன்னிலையில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந்த விருதுப்பெற்ற சக்திவேல் அவர்களுக்கு இளையோர் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகி நாகராஜ் மற்றும் கேரம் வீரர்கள், வீராங்கனைகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
