விரைவில் தங்க மகள் விருது பெரும் தஞ்சாவூர் ஸ்ரீ இராமஜெயம் அக்ரோ சர்வீஸ் உரிமையாளர் சத்தியா விஜயவண்ணன்!
திருவையாறு:தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பகுதி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் சத்தியா விஜயவண்ணன். இவர் டிப்ளமோ விவசாயம் படிப்பு படித்துள்ளார். மேலும் இவர் தனது சொந்த ஊரான கண்டியூர் பகுதியில் ஸ்ரீ இராமஜெயம் அக்ரோ சர்வீஸ் என்கிற விவசாயம் சார்ந்த(உரம், விதைகள், பூச்சிக்கொல்லி)…
