கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் களப்பணியாளர்களை கௌரவித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பெரம்பூர் : ஆக, 10 சென்னை பெருநகராட்சி சார்பில் கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார்…
