தி இண்டர்நேஷனல் அசோசியேசன் ஆப் லயன்ஸ் கிளப் சார்பில் பெண்களுக்கான நவீன கழிப்பறை வழங்கும் திட்டம் துவக்க விழா
சென்னை : ஜூலை, 24 அரிமா மாவட்டம் 324- A1 சார்பில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெண்கள் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கான நவீன கழிப்பறை வழங்கும் திட்ட துவக்க விழா தி.நகர் பனகல் பூங்கா அருகில் நடைபெற்றது.…
