தமிழியக்கம் திருவள்ளுர் மாவட்ட கிளை சார்பில் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளார் அவர்களின் 147 வது பிறந்தநாள் விழா நிகழ்வு!
தியாகராயர் நகர்:தமிழியக்கம் திருவள்ளுர் மாவட்ட கிளை சார்பில் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளார் அவர்களின் 147 வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் தமிழியக்கத்தின் நிறுவன தலைவர், கல்விக்கோ, விஐடி வேந்தர், முனைவர்…
