வடலூர் வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு நேரில் சென்று உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் ஒசூர் கண்ணகி!
வடலூர் வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு நேரில் சென்று உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் ஒசூர் கண்ணகி! வடலூர்:கடலூர் மாவட்டம், வடலூர் ஆபத்தாரணபுரம் பகுதியில் அமைந்துள்ள வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கான தனி கவனம் உண்டு…
