தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் தியாகத் திருநாள் (பக்ரீத்) தொழுகை நிகழ்வு!
பிராட்வே:தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் தியாகத் திருநாள் (பக்ரீத்) தொழுகை சென்னை பிராட்வேயிலுள்ளடான்பாஸ்கோ பள்ளி மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த தியாக பெருநாள் சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து…
