தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் அனைத்து சாம்பியன்ஷிப் பட்டத்தையும் தட்டித் தூக்கிய தமிழக இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு சங்க(YSPA) அணி வீரர்கள்!
யூத் மற்றும் ஸ்போர்ட்ஸ் புரொமோஷன் அசோசியேஷன் ஆஃப் இந்தியா நடத்திய YSPA இளையோர் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்( குழு & தடகளம் ) பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் கடந்த 06.01.2023 முதல் 08.01.2023 வரை நடைபெற்றது இதில் தமிழக இளையோர்…
