Author: Yugam News

இபிஎஸ்-95(EPS- 95)அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கத்தின் சென்னை மண்டலம் சார்பில் கலந்தாலோசனை கூட்டம்!

சென்னை:இபிஎஸ்-95(EPS- 95)அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கத்தின் சென்னை மண்டலம் சார்பில் கலந்தாலோசனை கூட்டம் இச்சங்கத்தின் சென்னை கொளத்தூர் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு சென்னை மண்டல தலைவர் வி. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். சென்னை மண்டல…

எக்விடாஸ் வங்கி மற்றும் எக்விடாஸ் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்!

சென்னை:எக்விடாஸ் வங்கி மற்றும் அதன் அறக்கட்டளையான எக்விடாஸ் டெவலப்மென்ட் இனிஷியேட்டிவ் டிரஸ்ட் சார்பில் அதன் மேலாண்மை இயக்குனர் பி. என். வாசுதேவன், எக்விடாஸ் டிரஸ்ட் ப்ரோக்ராம் டைரக்டர் ஜான் அலெக்ஸ், எக்விடாஸ் டிரஸ்டி கரியாளி IAS ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் சென்னை…

மனித நேயர் .முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய இலக்கியத்தில் வாழ்வியல் முன்னேற்றச் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா!

சென்னை:கவிதை உறவு. வானதி பதிப்பகம் சார்பில் எழுத்தாளரும், கல்வியாளருமான முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘இலக்கியத்தில் வாழ்வியல் முன்னேற்றச் சிந்தனைகள்” என்கிற நூல் வெளியீட்டு விழா முகப்பேரிலுள்ள அமுதா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் நடைப்பெற்றது இந்நிகழ்வில் நீதியரசர் திரு. எஸ்.ராஜேஸ்வரன்…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைமைக்கழகமான அன்னை இல்லத்தில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கழக…

சூளை பொது நலமன்றம் சார்பில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோமாதாவிற்கு வண்ண அலங்கார பூஜை!

சூளை பொது நலமன்றம் சார்பில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பிரபு மற்றும் பூஜா பிரபு ஆகியோர்களின் தலைமையில் அவர்கள் இல்லத்தில் பசுக்களுக்கு வண்ண அலங்காரம் செய்து பூஜையில் வழிபடும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மன்ற நிர்வாகிகளான சூளை ராஜேந்திரன், சூளை குப்புசாமி,…

டேர் கைஸ்(DARE GUYZZZ) நண்பர்கள் குழு சார்பில் சசிகுமார் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நிகழ்வு!

டேர் கைஸ்(DARE GUYZZZ) நண்பர்கள் குழு சார்பில் சசிகுமார் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு விளையாட்டு போட்டி சென்னையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை மேற்கு மாவட்ட கலைப் பிரிவு தலைவர் பா.சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக…

செளகார்பேட்டை ஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் வித்யாலயா பள்ளி சார்பில் பாராம்பரிய கலாச்சார பொங்கல் விழா !

செளகார்பேட்டை ஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் வித்யாலயா பள்ளி சார்பில் பாராம்பரிய கலாச்சார பொங்கல் விழா நிகழ்வு! சென்னை :சென்னை செளகார்பேட்டையில் உள்ள ஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை…

எக்விடாஸ் அறக்கட்டளை அசோக்நகர் கிளை சார்பில் தை திருநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

எக்விடாஸ் அறக்கட்டளை அசோக்நகர் கிளை சார்பில் தை திருநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்! சென்னை:எக்விடாஸ் அசோக்நகர் கிளை மற்றும் புராதான மாரியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பில் மாபெரும் கண் மற்றும் பல் பரிசோதனைமுகாம் நடைபெற்றது. மேலும் இதில் கிட்டப்பார்வை…