புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைமைக்கழகமான அன்னை இல்லத்தில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கழக இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கழக சிறுபாண்மை பிரிவு மாநில செயலாளர் K. அமீர்ஜான் , மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாலர் SRJ சுல்தான் , மாநில தொழிற்சங்க தலைவர் மூவேந்திரன், மதுரை மாவட்ட தொழிற்சங்க செயலாளர் C.சசிக்குமார் தெற்கு மாவட்டத்தலைவர் S.திருப்பதி மதுரை மேற்கு 2 ஆம் பகுதி செயலாளர் நா.பேச்சமுத்து,ஆழ்வர்புரம் சுப்பு, மற்றும் மதுரை மாவட்ட கழக இளைஞரணியினர் பிரவீன்,அருண்மொழி,ஜோன்ஸ்,அஜித் சாகர்,குமரன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
