சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகம் மற்றும் தணிக்கை-II ஆணையரகம் சார்பில் சுதந்திரதின விழா அனுசரிப்பு
நந்தனம் :நமது பாரத திருநாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகம் மற்றும் தணிக்கை-II ஆணையரகம் சார்பில் சுதந்திரதின விழா சென்னை நந்தனம் பெரியார் மாளிகையில் உள்ள சென்னை தெற்கு சரக்கு மற்றும்…
