பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் அமைப்பின் விருது வழங்கும் விழா: திமுக நிர்வாகி விநாயகமூர்த்தி அவர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிப்பு!
சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர் கே.…
