தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு !
தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு! சென்னை:தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் இக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.இரவி அவர்கள் தலைமையில் சென்னை சேப்பாக்கத்திலுள்ள நிருபர்கள் சங்கத்தில் நடைப்பெற்றது. முதல் நிகழ்வாக…
