இந்திய சமுதாய நல அமைப்பின்(ICWO) செயலாளர் ஹரிஹரன் அவர்கள் தென்னிந்தியாவிற்கான வங்காளதேசத்தின் துணை உயர் ஆணையருடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

தென்னிந்தியாவிற்கான வங்காளதேசத்தின் துணை உயர் ஆணையர் ஷெல்லி சலேஹின் அவர்களைஇந்திய சமுதாய நல அமைப்பின்(ICWO) செயலாளர் ஹரிஹரன் அவர்கள் குழந்தைகள் நலக் குழுதலைவர் ராஜ்குமார் அவர்களுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

மேலும் இந்த சந்திப்பின் போது மனித கடத்தலுக்கு எதிரான பல்வேறு அம்சங்கள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

(அழைப்பின் மகிழ்வில்
ஏ.ஜே.ஹரிஹரன்
98401 88821
86101 55727)