சோழிங்கநல்லூர் அஇஅதிமுக மேற்கு பகுதி கழக செயலாளர் வழக்கறிஞர் T.C.கருணா அவர்களின் பிறந்தநாளை நாரதா கானா சபாவில் கொண்டாடி மகிழ்ந்த அதிமுகவினர்!
சென்னை:சோழிங்கநல்லூர் பகுதி அஇஅதிமுக மேற்கு பகுதி கழக செயலாளர் வழக்கறிஞர் T.C.கருணா அவர்களின் பிறந்த நாளை நாரத கானா சபா வளாகத்தில் பாலவாக்கம் 183 வது வட்ட கழக செயலாளர் ஆடிட்டர் ஆர். நாகராஜன் அவர்கள் ஏற்பாட்டில் கேக் வெட்டி சிறப்பாக…
