சென்னை:கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் STELLER FITNESS கொட்டிவாக்கம் பகுதியில் AGAL Foundation ,LEMURIYA Sports Academy, Screen World Cricket Club, Thiruvanmiyur Sports Development Association மூலமாக கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் துவங்கப்பட்டது.

இம்முகாமிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட சண்முகம் அறக்கட்டளை நிறுவனர்
ச.பாரி அவர்கள் நீச்சல் உபகரணங்கள் வழங்கி (Swim suit, cap, goggles, Towel) நீச்சல் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.